கதுறுவெலையிலிருந்து கல்முனை நோக்கித் தனியார் பஸ்ஸொன்று பயணித்துக்கொண்டிருந்த வேளை,
வெலிகந்தப் பகுதியில் வைத்து மயிலொன்று வீதியின் நடுவில் திடீரெனப்
பாய்ந்தமையால் சாரதியின் தடுமாற்றத்தால் கட்டுப்பாட்டை இழந்து பஸ்
தடம்புரண்டதில் 40 பயணிகள் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து, புதன்கிழமை (02) மாலை 04 மணியளவில் இடம்பெற்றதாகவும் விபத்தில் காயமடைந்த பயணிகள், பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


Post a Comment