Halloween Costume ideas 2015
Articles by "Exam"
accdent Accident ACMC Action Addalaichchenai ADJF admission Adventure AIDS Akkaraipattu Akkaraippattu aleppo America ampara Apple aqua Aranayaka articles Australia Award Ball Bangladesh Batticaloa Breaking buddy budget Business Car chennai china CHOGM Cinema closed Colombo Commonwealth Computer Condolence corolla Crazy Mohan Cricket Crime Dawwa death Notice Dengue Download IP Address dubai dx Earth quake East Eclipse English English Local English News Eravur Exam finance Flat Roof flight flood Football France Galle General google habarana Harees Hiace HIV Hobby honda Hongkong House Hudaibiya ICC independence india Indonesia International Days invents Irakkaamam Iran Islam Islamabath Italy Jaffna Janaza Japan jawadh kalasem kalmunai Kandy Karaitivu kariappar Kattankudy ke 72 ke72 Kinniya Kurunegala kuwait labour day Land leisure LH 51 lifi loan lorry Maithripala sirisena maldives Malesia Maligaikadu Malta Mannar Maruthamunai Mawadipalli mayday MC mobile mobile phone Mothers Day mutur My Pet Navithanveli Navy Nepal news plus NewsPlus newzealand Nintavur nissan No-confidence motion Notice OBA Oddamawady OL Oluvil Pakistan Palamunai parliament Permit Pink Poem police Political Pottuvil President prime minister Pulmoddai Puttalam Qatar Racism rent RESPECT road sainthamaruthu sale sale or rent sammanthurai saudi saudi arabia Scholarship school Scotland seusl SLBF Slider SLMC Speed Sports sports local sri lanka srilanka Statement syriya T20 Asia Cup T20 World Cup Taiwan tajikistan Tamil Tamil Actor Profile Tamil Actress Profile Tamil News Tech Thalir toyota Traffic train Trinco Tsunami Turky UN Van Vanni Vehicle video VPN wagon westindies wifi Wilpattu world zahira College

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்வித் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சசை பெறுபேறுகள் இன்று இணையத்தில் வெளியாகின

பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாகவும்,
கையடக்க தொலைபேசி வலையமைப்பினூடாக பெறுவதாயின்
 EXAMS இடைவெளி சுட்டெண்ணை டைப் செய்து

7777 Dialog
8884 Mobitel
7545 Airtel
3926 Etisalat
8888 Hutch


ஆகியவற்றுக்கு SMS அனுப்புவதன் மூலமாக பெறுபேறுகளை பார்வையிடமுடியும்

http://www.paylot.lk/

கல்விக்கு வயது தடையல்ல என்பதை 74 வயதான மூதாட்டி ஒருவர் இன்று நிரூபித்துள்ளார்.

பல வருட முயற்சியின் பெறுபேறாக கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தகவல் தொழில்நுட்பப் பாடத்திற்கான பரீட்சையில் இந்த மூதாட்டி இன்று (09) தோற்றினார்.

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அறிவினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இந்த மூதாட்டியின் நீண்ட கால நோக்கமாக அமைந்திருந்தது.
நாணாயக்கார ஹேவா அத்தபத்து சூரியரத்ன கல்யாணவதி எனும் இந்த மூதாட்டி, மாத்தறை நாவிமன பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

1943 ஆம் ஆண்டு பிறந்த இவர், 1956 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையாகத் தோற்றினார்.
சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் சித்தியடைந்த அவருக்கு, கூட்டுறவு திணைக்களத்தில் வேலைவாய்ப்பு கிடைத்தது.

அதிலிருந்து ஓய்வு பெற்ற அவர் தனியார் துறையில் கடமையாற்றியதுடன், ஆறு மாதங்களுக்கு முன்னரே அதிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில் இன்று அவர் தகவல் தொழில்நுட்பப் பாடத்திற்கான பரீட்சையில் தோற்றினார்.

அவரின் இந்த செயற்பாடுகளுக்கு 80 வயதான அவரின் கணவரே ஒத்துழைப்பாகவுள்ளார்.

2017 ஆம் ஆண்டு இலத்திரனியல் பாடநெறிக்கான பரீட்சையில் தோற்றுவதே அவரின் அடுத்த இலக்காகும்.

https://www.facebook.com/kalasemnet/


2016 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்படிவங்கள்
இன்று (01) முதல் ஏற்றுக் கௌ்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம்
தெரிவித்துள்ளது.




கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்படிவங்கள் இன்று
(01) தொடக்கம் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்தார்.




பாடசாலை மூலம் விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப்படிவங்கள் மற்றும்
ஆலோசனைகள் பாடசாலை அதிபர்களுக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.




தனிப்பட்ட பரீட்சார்த்திகள் மாதிரி விண்ணப்படிவம் மற்றும் ஆலோசனைகளை
WWW.DOENETS.LK என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும் பரீட்சைகள்
ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.


இதன் பிரகாரம் பாடசாலை விண்ணப்பதாரிகள் பாடசாலை அதிபர் ஊடாகவும்,
தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட ரீதியிலும் பெப்பரவரி மாதம் 29 ஆம்
திகதிக்கு முன்னராக பரீட்சைகள் திணைக்களத்திற்குக் கிடைக்கக் கூடியவாறு
விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

G.C.E Advanced Level results were released a short while ago to the general public.
Visit www.doenets.lk or www.results.exams.gov.lk for the details.

There were 309,609 candidates who sat for the G.C.E Advanced Level Examination this year. The Department of Examinations said that for further information regarding the Advanced Level Examination results, the following number could be contacted: 0112784208, 0112784537, 0113188350, and 0113140314.

Results would be sent to the principals of schools belonging to the Colombo and Sri Jayawardhnepura education zones after 10.30 am today.

The Department added that steps are being taken to send the results via post to all schools.
In the communique issued, the Department noted that private candidates would have their results posted to their home address.

Candidates for GCE O/L exams beginning tomorrow requested to be in their halls before 8.30am dispite inclement weather, the Exams Commissioner says.

Over 664,715 students are due to sit for the GCE (Ordinary Level) examination to be held from December 8 to 17.

According to Commissioner General of Examinations  W.M.N.J Pushpakumara the this year will be the highest number of students to sit for the examination, compared to 570,409 candidates last year.

The conducting of tuition classes, seminars, workshops and printing model papers targeting students sitting for the 2015 G.C.E. Ordinary Level examination has been prohibited with effect from midnight December 02 until the exams end.

In a statement issued today, the Department of Examinations said that organizing or conducting tuition classes, special lectures, seminars, workshops as well as printing model question papers, distributing them and promoting them through any form of media are prohibited during the aforementioned time period.

It warned that legal action would be instigated against any institution or individuals who disregard these instructions.

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget