-யு.எல்.எம். றியாஸ்-அனைத்து இந்திய பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், சென்னை ராஜா அண்ணாமலை அரங்கில் இடம்பெற்ற விருது வழங்கும் விழாவில் இலங்கை ருபவாஹினி கூட்டுத்தாபனத்தின் செய்தி மற்றும் நடப்பு விவகாரப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் யு.எல்.யாகூப் கௌரவிக்கப்பட்டார்.
கடந்த 32 வருட காலமாக தொலைக் காட்சி ஒளிபரப்புத்துறையில் மக்களுக்கு
ஆற்றிய பணிக்காக அண்மையில் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் என்.எப்.ஜே. பொன்னுத்துரை அவர்களினால் பாராட்டும் விருதும் வழங்கி
கௌரவிக்கப்பட்டது.
கிழக்கு மாகாணம் நிந்தவூரை பிறப்பிடமாகக் கொண்ட யு.எல்.யாகூப்
மர்ஹூம்களான உமர்லெப்பை தம்பதிகளின் புதல்வராவார்.

Post a Comment