Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சாரணர் பேரியக்கத்தின் தந்தை பேடன் பவல் ஞாபகார்த்த தினத்தையொட்டிய நிகழ்வுகள்

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சாரணர் பேரியக்கத்தின் தந்தை பேடன் பவல் ஞாபகார்த்த தினத்தையொட்டிய நிகழ்வுகள்  பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி  மாணவர்களால்  இன்று  ( 22 ) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
 பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்  பாடசாலை பிரதி அதிபர், எஸ்.சுவேந்திரராஜா , சாரணியத்திற்கு பொறுப்பான ஆசிரியர்களான ரீ.ருத்ராஹரன் , திருமதி என்.திபாகரன் , திருமதி என் .கருணாநிதி  மற்றும் சாரணிய  மாணவர்களும் கலந்து கொண்டனர்
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget