சாய்ந்தமருது கிங் ஹோசஸ் விளையாட்டுக்கழகம் சிறப்பாக நடாத்திய மின்னொளி கிரிக்கட் சுற்றுப்போட்டியின் பிரமாண்டமான இறுதிப்போட்டி இன்று (25) வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் சாய்ந்தமருது கடற்கரை வீதியில் உள்ள பவுசி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ளன.
கழகத்தின் தலைவரும் சாய்ந்தமருது உஸ்மான் நகை மாளிகை அதிபருமான அல் - ஹாஜ் ஏ.எல்.முஹம்மட் தலைமையில் இடம்பெறவுள்ள இப்பிரமாண்ட இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக அல் - ஹாஜ் எம்.ஏ.எம். நவாஸ் SP (பொலிஸ் தலைமையகம்) அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொள்ள உள்ளதுடன், கௌரவ அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் அல் - ஹாஜ் ஏ.எல்.எம்.சலீம், தொழிலதிபர் எம்.பஸ்மீர் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
இன்றய இறுதி நிகழ்வினைத்தொடர்ந்து பரிசில்களும் பல்வேறு விருதுகளும் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
புதுவித அனுபவத்தை பெற்றிட கிரிக்கட் ரசிகர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள் சாய்ந்தமருது கிங் ஹோசஸ் விளையாட்டுக் கழகத்தினர்.
தொடர்புடைய செய்தி :-
சாய்ந்தமருது கிங் ஹோஸஸ் வெற்றிக்கிண்ணத்தை அக்கரைப்பற்று நோநேம் சுவீகரித்தது! (VDO)!

Post a Comment