வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு
சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேச மக்களிடம் சேகரிக்கப்பட்ட நிதி மற்றும்
நிவாரணப் பொருட்களை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜூம்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைமையில் சென்ற குழு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிடம் இன்று
செவ்வாய்க்கிழமை கொழும்பில் வைத்து கையளித்துள்ளது.


Post a Comment