Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | ஆறு வகையான போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம் 25,000 ரூபாய்!

வாகன சாரதிகளுக்கு எதிரான ஆறு வகையான குற்றச்சாட்டுக்களுக்கான அபராதத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்க, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.


இதன்படி,
போதையில் வாகனம் செலுத்துதல்,
சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல்,
பாதுகாப்பற்ற வகையில் ரயில் பாதைகளில் பயணித்தல்,
காப்புறுதி ஆவணங்கள் இல்லாமை
அதிக வேகத்துடன் வாகனம் செலுத்துதல் மற்றும்
இடப்பக்கத்தால் முந்திச்செல்லல்
போன்ற ஆறு வகையான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
https://www.facebook.com/kalasemnet/
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget