பட்டிருப்பு
மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை) களுவாஞ்சிக்குடி உயர்தர சிரேஸ்ட மாணவர்களால்
ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இவ்வருடம் ஆகஸ்ட்
மாதம் நடைபெறவுள்ள க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை பாராட்டி வாழ்த்தி
வழியனுப்பும் நிகழ்வு இன்று ( 2 ) பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர்
, பிரதி அதிபர்கள் , பகுதித் தலைவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பரீட்சைக்கு தோற்றவுள்ள
மாணவர்கள் உயர்தர சிரேஸ்ட மாணவர்களால் வரவேற்கப்பட்டதுடன் அவர்களுக்கு பகற்போசனமும்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாணவர்களின்
கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை அதிபர் , பிரதி அதிபர்கள் , பகுதித் தலைவர்கள்
, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்
Post a Comment