ஹம்பாந்தோட்ட மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேர் பொலிஸாரால் கைது
ஹம்பாந்தோட்ட மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ டி.வி.உப்புல் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட இரண்டு மாகாண சபை உறுப்பினர்களும்
ஒரு முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் இன்று மாலை ஹம்பாந்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற
கட்டளையை மதிக்காமல் சட்டவிரோதமான முறையில் ஆர்பாட்டம் செய்தமை தொடர்பில் இன்று விசாரணை இடம்பெற்ற நிலையில் இவர்கள் 6 பேரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment