கல்முனை ஸாஹிரா
தேசியக்கல்லூரிக்கு புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை கல்வி நிருவாக சேவையைச்
சேர்ந்த எம்.ஐ.ஜாபிருக்கு இன்று ( 5 ) கல்லூரி
நுழைவாயிலில் வைத்து ஊர்பிரமுகர்களினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில்
கல்முனை மாநகரசபை உறுப்பினர்களும் , வர்த்தக பிரமுகர்களும் , கல்வியாளர்களும் , பழைய
மாணவர்களும் , ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment