Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை வருகை!


இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இன்று பகல் இலங்கையை வந்தடைந்தார்.



இன்று பகல் 12.30 மணியளவில் அவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்


இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜின் இலங்கை விஜயத்தில் மேலும் 14 இந்திய அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.



இலங்கை - இந்திய ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 9ஆவது மாநாட்டில் கலந்து
கொள்வதற்காக இலங்கை வந்துள்ள அவர் இலங்கை தலைவர்களுடனும் சந்திப்புக்களில்
ஈடுபடவுள்ளார்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget