Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

CINEMA | ஆஸ்கர் விருதுகளின் முழுப் பட்டியல் இதோ!

இன்று அறிவிக்கப்பட்ட 2016 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளின் முழுப் பட்டியல் இதோ!

* சிறந்த படம்: ஸ்பொட்லைட் (Spotlight)

* சிறந்த இயக்குனர்: அலயாந்த்ரோ கொன்ஸாலே இன்னாரித்து - தி ரெவனன்ட் (The Revenant)

* சிறந்த நடிகர்: லியானார்டோ டி காப்ரியோ - தி ரெவனன்ட் (The Revenant)

* சிறந்த நடிகை - ப்ரீ லார்சன் - ரூம் (Room)

* சிறந்த துணை நடிகர் - மார்க் ரைலான்ஸ் - பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ் (Bridge of Spies)

* சிறந்த துணை நடிகை - அலிசியா விகாண்டர் - தி டேனிஷ் கேர்ள் (The Danish Girl)

* சிறந்த அசல் திரைக்கதை - டாம் மேக்கேர்தி, ஜோஷ் சிங்கர் - ஸ்பாட்லைட் (Spotlight)

* சிறந்த தழுவல் திரைக்கதை - ஆடம் மெக்கே, சார்லஸ் ரண்டோல்ப் - தி பிக் ஷார்ட் (The Big Short)

* சிறந்த ஒளிப்பதிவு - இமானுவேல் லுபெஸ்கி - தி ரெவனன்ட் (The Revenant)

* சிறந்த படத்தொகுப்பு - மேட் மேக்ஸ்: பியூரி ரோடு (Mad Max: Fury Road)

* சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - எக்ஸ் மகினா (Ex Machina)

* சிறந்த தயாரிப்பு வடிமைப்பு - மேட் மேக்ஸ்: பியூரி ரோடு (Mad Max: Fury Road)

* சிறந்த ஆடை வடிவமைப்பு - மேட் மேக்ஸ்: பியூரி ரோடு (Mad Max: Fury Road)

* சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - மேட் மேக்ஸ்: பியூரி ரோடு (Mad Max: Fury Road)

* சிறந்த அசல் இசை - எனியோ மோரிகானே - தி ஹேட்ஃபுல் எய்ட் (The Hateful Eight)

* சிறந்த அசல் பாடல் - ரைட்டிங்க்ஸ் ஆன் தி வால் - ஸ்பெக்டர் (Spectre)

* சிறந்த ஒலித்தொகுப்பு - மேட் மேக்ஸ்: பியூரி ரோடு (Mad Max: Fury Road)

* சிறந்த ஒலிக் கலவை - மேட் மேக்ஸ்: பியூரி ரோடு (Mad Max: Fury Road)

* சிறந்த அனிமேஷன் படம் - இன்ஸைட் அவுட் (Inside Out)

* சிறந்த ஆவணப் படம் - ஏமி (Amy)

* சிறந்த அயல்நாட்டு மொழித் திரைப்படம் - சன் ஆஃப் சால் (ஹங்கேரி) (Son of Saul)

* சிறந்த குறும்படம் (ஆவணப்படப் பிரிவு) - எ கேர்ள் இன் தி ரிவர்: தி ப்ரைஸ் ஆஃப் ஃபர்கிவ்னஸ் (A Girl in the River: The Price of Forgiveness)

*சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் - ஸ்டட்டரர் (Stutterer)

* சிறந்த அனிமேஷன் குறும்படம் - பியர் ஸ்டோரி (Bear Story)
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget