உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலீல் அவர்களின் வழிகாட்டலில், காரைதீவுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் பரதன் கந்தசாமி அவர்களின் தலைமயில், அல்-ஹுசைன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நழீர் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் இடம்பெற்ற மேற்படி போட்டியில் காரைதீவு கல்விக் கோட்டத்தை சேர்ந்த 10 பாடசாலைகள் பங்குபற்றின.
இப்போட்டிகளின் இறுதிப் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி காரைதீவு ஆர்.கே.எம். வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment