இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், முன்பிள்ளை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஏ.எம்.ஆயிஷா விசேட அதிதியாகவும், பாடசாலையின் ஆசிரியர்களும், பெற்றோரும் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.
இச்செயற்பாடானாது, சாய்ந்தமருது பிரதேச செயலக, முன்பிள்ளை அபிவிருத்திப் பிரிவின் அனுசரணையில் மேற்கொள்ளப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment