கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கூட்டம் நேற்று 13.04.2016 இல் பாடசாலை அதிபர் திருமதி அமீரா லியாக்கத் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.நீண்ட நாட்களாக இயங்காமல் இருந்த இச்சங்கம் பழைய மாணவர்களின் ஒன்றுகூடலின்போது மீண்டும் புத்துயிர் பெற்று பழைய மாணவர் சங்க செயற்குழு உறுப்பினர்களின் தெரிவு நடைபெற்றது.
அதில் பின்வருவோர் நடப்பு வருட செயற்குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர்: திருமதி அமீரா லியாக்கத் அலி (அதிபர், கமு / மஹ்மூத் மகளிர் கல்லூரி)
செயலாளர்: திருமதி றிஸ்மியா றிஷி (B.Sc)
இணைச் செயலாளர்: செல்வி MHSR. மஜீதியா (பிரதி அதிபர், கமு/ அல்மிஸ்பா வித்தியாலயம்)
பிரதித் தலைவர்கள்:
டாக்டர் திருமதி சஹரா சராப்தீன் (மனநல மருத்துவர்)
திருமதி ஆரிக்கா காரியப்பர் (சட்டத்தரணி)
பொருளாளர்: திருமதி நஸ்மியா சனூஸ் (ஆசிரியை கமு/ மஹ்மூத் மகளிர் கல்லூரி)
உதவி பொருளாளர்: செல்வி MACF. சதீக்கா
கணக்காய்வாளர்கள்:
திருமதி MIA. முர்ஸிதா
திருமதி I. சில்மியா டில்சாத் (ஆசிரியை கமு/ மஹ்மூத் மகளிர் கல்லூரி)
திருமதி ஷர்மிலா றிஹானா (ஆசிரியை கமு/ மஹ்மூத் மகளிர் கல்லூரி)
செயற்றிட்ட இணைப்பாளர்: திருமதி ஜெமீலா ஹனூன் உமர் (விரிவுரையாளர்)
உதவி செயற்றிட்ட இணைப்பாளர்: செல்வி பாத்திமா ஹம்சிதா
ஊடக இணைப்பாளர்: திருமதி றிப்கா அன்ஸார் (பிரதி அதிபர், கமு/ அல்-ஹிலால் வித்தியாலயம்)
சர்வதேச இணைப்பாளர்: திருமதி ஹஸீனா கான்
உள்நாட்டு இணைப்பாளர்: திருமதி ஜஹானா ஸியாத்
சட்ட ஆலோசகர்: திருமதி றிப்னா றாஸிக் (சட்டத்தரணி)
விசேட ஆலோசகர்: திருமதி பனூன் கரீம் (பிரதி அதிபர், கமு/ மஹ்மூத் மகளிர் கல்லூரி)
உறுப்பினர்கள்:
திருமதி AS. மொஹமட் (ஆசிரியை கமு/ அல் மிஸ்பா வித்தியாலயம்)
AM. அஸ்மினா
MIF. றிஹானா
AF. அறூஸா
HBF. பர்ஜிஸ்
BA. சௌமியா
ARF. சுபானா
MPD. லுப்ஸா
MMLF.சிப்றா
AMZ. சனூபர்
AC. சதீலா பர்வின்
JFI. லுப்னா
பாத்திமா சஸ்னின்
MAM. ஆதிலா
மேலும் பாடசாலை அபிவிருத்திக் குழுவுக்கான பழைய மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகளாக திருமதி ஆரிக்கா காரியப்பர், திருமதி நஸ்லின் றிப்கா அன்ஸார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

Post a Comment