NEWS | நாட்டின் சகல பாடசாலைகளுக்கும் நாளை பூட்டு! நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாளைய தினம் (20) வெள்ளிக்கிழமை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். May 19, 2016 Share to: Twitter Facebook URL Print Email Labels: srilanka Tamil Tamil News
Post a Comment