16 அத்தியாவசிய பொருட்களுக்கான நிர்ணய விலையை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்றிரவு இந்த பொருட்களுக்கான விலைகள் வர்தமானியில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பான விபரங்கள் வருமாறு.
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி தோலுடன் – 410 ரூபா
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி தோலின்றி – 495 ரூபா
ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பு – 169 ரூபா
ஒரு கிலோகிராம் தாய்லாந்து நெத்தலி – 495 ரூபா
ஒரு கிலோகிராம் டுபாய் நெத்தலி – 410 ரூபா
ஒரு கிலோகிராம் கடலை – 260 ரூபா
ஒரு கிலோகிராம் கௌபி – 220 ரூபா
480 கிராம் எடை கொண்ட ரின் மீன் – 140 ரூபா
105 எடை கொண்ட ரின் மீன் – 70 ரூபா
ஒரு கிலோகிராம்வௌ்ளை சீனி – 95 ரூபா
ஒரு கிலோகிராம் கோதுமை மா – 87 ரூபா
இறக்குமதி செய்யப்பட்ட பால் மா ஒரு கிலோகிராம் – 810 ரூபா
உள்நாட்டு பால் மா ஒரு கிலோகிராம் – 735 ரூபா
ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு – 120 ரூபா
ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் – 78 ரூபா
செத்தல் மிளகாய் ஒரு கிலோகிராம் – 385 ரூபா
ஒரு கிலோகிராம் கட்டா கருவாடு நிர்ணய விலை – 1,100 ரூபா
சாலயா கருவாடு ஒரு கிலோகிராம் – 425 ரூபா
ஒரு கிலோகிராம் மாசியின் விலை – 1,500 ரூபா
சஸ்டஜன் மாவின் நிர்ணய விலை – 1,500 ரூபா
இதேவேளை உள்நாட்டு உருளை கிழங்கிற்கு நிர்ணய விலை விதிக்கப்படவில்லை.
வர்த்தமானி அறிவித்தல் வௌியான பின்னர் இந்த நிர்ணய விலைகள் உடன் அமுலுக்கு வரும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment