இலங்கையை யானைக்கால் நோய் அற்ற நாடாக உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது.
இன்று இது குறித்த நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது, உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆசிய வலயத்துக்கான பணிப்பாளர் பூனம் கேத்ரபால் சிங், இலங்கை யானைக்கால் நோயை ஒழித்த நாடு என்ற சான்றிதலை அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம் கையளித்தார்.
இதன்படி ஆசியாவிலேயே இந்த பெருமையைப் பெற்ற இரண்டாவது நாடு என்ற பெயரை இலங்கை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இதேவேளை, மாலைதீவு இதற்கு முன்னதாக இந்த சான்றிதழைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment