Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | மருதமுனை அல் - 2000 சமூக சேவை அமைப்பின் சிரமதான நிகழ்வு!

-அஸ்ஹர் இப்றாஹிம்-
மருதமுனை அல் 2000 சமூக சேவை அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த சிரமதான நிகழ்வு அண்மையில் மருதமுனை அல் மதீனா வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்றது.

அமைப்பின் பிரதி தலைவர் எம்.ஐ.ரம்ஸாத் தலைமையில் இடம்பெற்ற மேற்படி சிரமதான நிகழ்வில் பாடசாலை அதிபர் ஏ.ஆர்.நிஹ்மதுல்லாஹ் உள்ளிட்ட அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget