அருண தகின ரடா 2016 முன்பிள்ளைப் பருவ சிறார்களின் சித்திர கண்காட்சி போட்டியில் சாய்ந்தமருது யூனிவேர்சல் முன்பள்ளி மாணவனான எம்.ஆர்.எம்.உகாஷா மாவட்டத்தில் முதலிடத்தை தட்டிக்கொண்டார்.
இவருக்கான பரிசளிப்பு விழா கொழம்பு அபேகமவில் கடந்த (27) வியாழக்கிக்கிழமை நடைபெற்றது.
இவ் வைபவத்தில் பாடசாலையின் தவிசாளர் ஏ.ஆர்.எம்.ஜுபீர், இயக்குனர் திருமதி நளீமியா ஜுபீர் ஆகியோருடன், மாணவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Post a Comment