சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தின் அங்கத்தவர்கள் ஒன்றுகூடலும் 2017 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவும் அண்மையில் சாய்ந்தமருது ஸீபிரீஸ் ரெஸ்ரோரண்டில் இடம்பெற்றது.
கல்முனை பிரதேசத்தின் முன்னணி கழகங்களுள் ஒன்றான சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தின் புதிய நிர்வாகிகளாக பினவருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.
சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.றியாஜ் தலைவராகவும் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.எம்.சிராஜ் செயலாளராகவும் கணக்காளர் ஏ.எம்.பஸ்மீர் பொருளாளராகவும் அபிவிருத்தி உத்தியோஸ்தர் ஏ.பி.எம்.றிஸ்வி கணக்காய்வாளராகவும் கணக்காளர் ஏ.எம்.ஜலீல் மற்றும் தொழிலதிபர் எஸ்.எச்.பர்ஸாத் ஆகியோர் உப தலைவர்களாகவும் ,ஏ.எச்.ஏ.பாஸில் உப செயலாளராகவும் ,ஏ.எம்.ஸரீஸ் செயலாளருக்கு உதவியாகவும் , ஏ.எல்.எம்.நியாஸ் முகாமையாளராகவும் ஏ.பி.எம்.ஸிராஜ் உதவி பொருளாளராகவும் , எப்.ஜிப்ரி அமைப்பாளராகவும் , எம்.ஏ.எம்.ஸிபாக் மற்றும் எம்.ஏ.ஆனிப் ஆகியோர் ஊடக இணைப்பாளராகவும் , இல்யாஸ் அஸீஸ் கிறிக்கட் அணித்தலைவராகவும் , எம்.என்.ஜீஸான் இஸ்கி உதவி கிறிக்கட் அணித்தலைவராகவும் , இல்யாஸ் அஸீஸ் , யு.கே.எம்.முபீன் , எம்.நஜா , ஏ.ரொஸான் , ஏ.எம்.முபாறக் , எம்.ஐ.எம்.இம்தாத் ஆகியோர் நிர்வாக குழு உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
Post a Comment