
"பதுக்கி
வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணத்தை அழிப்பதற்காக, இந்திய அரசாங்கத்தால்
கொண்டுவரப்பட்ட அதிரடி நடவடிக்கைகளை உதாரணமாகக் கொண்டு, இலங்கையிலுள்ள
5,000 ரூபாய் நாணயத்தாள்களை செல்லுபடியற்றதாக்க வேண்டும்” என்று பிவிதுறு ஹெல
உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.
Post a Comment