இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நிதியில் கட்டப்பட்ட பாடசாலை கட்டிடங்கள் திறப்பு !
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு
மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின்
நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு வவுனத்தீவு பிரதேச செயலாளர்
பிரிவுக்குற்பட்ட கரையாக்கன்தீவு கணேஷ் வித்தியாலயம் மற்றும் பாவக்கொடிச்
சேனை விநாயகர் வித்தியாலயம் என்பவற்றுக்கு தலா 14 மில்லியன் ரூபா செலவில்
நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடங்கள் அண்மையில் திறந்து
வைக்கப்பட்டன.
Post a Comment