நற்பிட்டிமுனை ஆலயடி வடக்கு வீ தியில் வசிக்கும் மக்களின் நீண் ட காலக் கனவாகவும், தாகமாகவும் இ ருந்த ஆலயடி வடக்கு வீதிக்கு 5 மில்லியன் ரூபாநிதியில் கொங்றீ ட் வீதி அமைப்பதற்கான முதற்கட்ட வேலைத் திட்டங்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக் கப்பட்டது.
இந்த வீதியின் அவல நிலை குறித் து கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் அகில இலங்கை மக் கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி அமை ப்பாளர்களின் ஒருவருமான நற்பிட் டிமுனை சி.எம்.முபீத் வர்த்தக கை த்தொழில் அமைச்சர் றிசாத் பதியு தீனிடம் விடுத்த வேண்டுகோளை அடு த்துஅமைச்சரினால் இந்த வீதிக்கா ன முதற்கட்ட நிதியாக 50இலச்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது
கல்முனை மாநகர சபை முன்னாள் உறு ப்பினரும் அகில இலங்கை மக்கள் கா ங்கிரஸ் கல்முனை தொகுதி அமைப்பா ளர்களின் ஒருவருமான சி.எம்.முபீ த்இந்த வீதிக்கான வேலை திட்ட்ங் களை ஆரம்பித்து வைத்தார்
Post a Comment