Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் பெரும் பான்மை வாக்குப்பலத்துடன் வெற்றியீட்டிமைக்கு இறைவனுக்கும் நன்றி செலுத்தும் நிகழ்வு

( நமது நிருபர்கள்)
நடைபெற்று முடிந்த கல்முனை மாநகரசபைத் தேர்தலில் சாய்ந்தமருது மக்கள் பணிமனை சார்பில் தோடம்பழச் சின்னத்தில் சுயேட்சைக்குழு சார்பில் போட்டியிட்ட சாய்ந்தமருதிலுள்ள 6 வட்டாரத்தையும் மாளிகைக்காடு மேற்கு வட்டாரத்தையும் பெரும் பான்மை வாக்குப்பலத்துடன் வெற்றியீட்டிமைக்கு இறைவனுக்கும் வேட்பாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி செலுத்தும் வகையில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப்பள்ளிவாசலில் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா நன்றி தெரிவித்தார்

அத்துடன் விசேட தொழுகை இடம்பெற்றது. வெற்றிபெற்ற அனைத்து வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்களும் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டதோடு சாய்ந்தமருது முபாறக்ஸ் உரிமையாளர் எம்.எம்.முபாறக் அனைத்து வெற்றி வேட்பாளர்களையும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். 
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget