காரைதீவு பிரதேச
சபைத் தேர்தலில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு மக்கள் பணிமனை சார்பில் தோடம்பழச் சின்னத்தில்
சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மாளிகைக்காடு மேற்கு வட்டார வெற்றி
வேட்பாளர் ஏ.ஆர்.எம்.பஸ்மீர் தனது வெற்றி விழாவை இன்று மிகவும் விமரிரசயாக தனது ஆதரவாளர்களுடன்
கொண்டாடினார்.
இவ் வெற்றி விழாவில்
சாய்ந்தமருது – மாளிகைக்காடு
ஜும்ஆப்
பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா ,மாளிகைக்காடு சுயேட்சைக்குழுத்
தலைவர் எம்.ஐ.சாகிர் ஹுசைன் ,சாய்ந்தமருது சுயேட்சைக்குழுத் தலைவர் எம்.எச்.எம்.நௌபர், மாளிகைக்காடு சாலிஹீன் ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் ஜெமீல், கல்முனை மாநகரசபை
தேர்தலில் தோடம்பழச் சின்னத்தில் சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டு வெற்றியீட்டிய நில அளவையாளர் எம்.ஏ.றபீக் ,எம்.பஸ்மீர் மக்கள் பணிமனை சார்பில் தோடம்பழச் சின்னத்தில்
சுயேட்சைக்குழுவில் மாளிகைக்காடு கிழக்கில் போட்யிடிட்ட வேட்பாளர் எம்.எச்.எம்.தாரிக்
உள்ளிட்ட பெரும் திரளான ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.










Post a Comment