Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

அம்பாறை நகரில் பள்ளிவாசல், கடைகள், வீடுகள், வாகனங்கள் மீது இனவாதத் தாக்குதல் !

அம்பாறை நகரில் நேற்றிரவு (26) இனவாதத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்காரணமாக பள்ளிவாசல், கடைகள், வீடுகள், வாகனங்கள் கல்வீச்சுத் தாக்குதல்களுக்கு இலக்காகியிருப்பதுடன், சில தீக்கிரைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.



Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget