Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

புதிய சட்டம், ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார சத்தியப்பிரமாணம் !

சட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கபட்டுள்ளார்.

குறித்த நியமனம் இன்று (08)   ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்குமாறு கூறியிருந்த வேண்டுகோள் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget