காரைதீவு
இராம கிருஷ்ன மிசன் பெண்கள் வித்தியாலய 90வது
வருட பூர்த்தியை முன்னிட்டு ஆக்கத்திறன்
கண்காட்சியொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மாணவர்கள்
மத்தியில் மறைந்து காணப்படும் திறமைகளை வெளிக்கொணர்வதுடன் அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி ஆக்கத்திறன் வெளிப்பாட்டுக் கல்விக்கண்காட்சியில் கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகவும் ,பிரதிக்
கல்விப்பணிப்பாளர்களான
டாக்டர் உமர் மௌலானா ,எம்.அரபாத் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா,
கிழக்குமாகாண நீர்ப்பாசனப்பணிப்பாளர் எஸ்.திலகராஜா ,பிரதம பொறியியலாளர் பி.இராஜமோகன் ஆகியோர்
கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்
Post a Comment