மோட்டார்
சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி திருத்துனர்களுக்கு பஜாஜ் அசல் உதிரிப்பாகங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு அண்மையில்
மாளிகைக்காடு றிபா
மண்டபத்தில் இடம்பெற்றது.
மாளிகைக்காடு
சனீப் மோட்டர்ஸ் ஒழுங்கு செய்திருந்த இந்நிகழ்வில் டேவிற் பீரீஸ் மோட்டார் கம்பனியின், உதிரிப்பாகங்கள் விற்பனைப் பிரிவின் அம்பாறை மாவட்ட பிராந்திய விற்பனை முகாமையாளர் எம். ரவிச்சந்திரன், விற்பனைப் பிரதிநிதிகளான ஆஸிக் சிஹாப், பேசல ரங்கன ஆகியோர் கலந்துகொண்டு அசல் உதிரிப்பாகங்களைக் கண்டறிவது தொடர்பில் பல்லூடக வாயிலாக விளக்கங்கள் வழங்கினர்.
Post a Comment