கல்முனை
அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு நாள் சாரணர் பாசறை அண்மையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
பாடசாலை
அதிபர் ஏ.எச்.அலி
அக்பர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அக்கரைப்பறறு – கல்முனை மாவட்ட சாரண ஆணையாளர் ரவீந்திரன் , உதவி மாவட்ட சாரண ஆணையாளர்( பயிற்சி ) எஸ்.தஸ்தகீர் , கெப்டன் கே.எம்.தமீம்
, பாடசாலை பிரதி அதிபர் எம்.ஏ.சலாம்,ஜனாதிபதி
சாரணர் விருதுபெற்ற ஹஸ்மின் புகாரி மற்றும் எம்.எஸ்.எம்.ஸிராஜ் , பாடசாலை சாரணர் பொறுப்பாசிரியர் ஏ.எம்.அம்சர்
உள்ளிட்ட சாரணர் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment