-அபு இன்ஷாப்-
சாய்ந்தமருது வைத்தியசாலை புணரமைப்புக்கென கத்தார் வாழ் சாய்ந்தமருது உறவுகளால் திரட்டப்பட்ட இலங்கை நாணயம் ரூபாய் பத்து இலட்சத்து தொன்னூற்று இரண்டாயிரத்து இருநூற்று முற்பத்தி மூன்று (1,092,233.00) இன்று வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரி சிரேஸ்ட்ட வைத்தியர் சனூஸ் காரியப்பர் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வு இன்று (28) சகோதரர் அஸ்க்கர் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது.
இந்த மகத்தான பணியை வெற்றிகரமாக நிறைவுசெய்ய உதவியும் ஒத்துழைப்பும் நல்கிய அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் சாய்ந்தமருது மக்களின் சார்பில் தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.

Post a Comment