சாய்ந்தமருது அல் - ஹிதாயா பாலர் பாடசாலையின் சிறுவர்தின நிகழ்வுகள்நேற்று (03) பாடசாலை வளாகத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது. இதில் அங்கு கல்வி கற்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டதுடன், மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
Post a Comment