Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

யோஷித்த ராஜபக்ஷ கைது!


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித்த ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார்.




அவர் கடுவளை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.




இந்தத் தகவலை கடற்படை ப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி உறுதிப்படுத்தினார்.




யோஷித்த ராஜபக்ஷவிடம் இன்று முற்பகல் முதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.



 

Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget