Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

தாலி கட்டுமுன் தேசியக் கொடியேற்றிய புதுமனத் தம்பதி! (வீடியோ)


மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கன்ட்வா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற
திருமண விழாவில் மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்த பின்னர் மணமகளின் கழுத்தில்
மணமகன் தாலி கட்டிய சம்பவம் விருந்தினர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.



நமது பண்டிகைகள் மற்றும் சுபகாரியங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம்,
நாட்டின் விடுதலை தினம் மற்றும் குடியரசு தினம் போன்றவற்றுக்கும்
அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அமைந்த அந்த உன்னத
தருணம், வீடியோ வடிவில்...,




http://www.tv.kalasem.com/2016/01/blog-post_28.html


Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget