Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

ரம்ஜான் தினத்திற்கு வெளிவரப் போகும் தனுஷின் கொடி






தனுஷ் நடிப்பில் தற்போது கொடி படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகின்றது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஷாம்லி, த்ரிஷா நடித்து வருகின்றனர்.



இப்படத்தை துரை செந்தில் இயக்க சந்தோஷ் நாரயணன் இசையமைக்கின்றார். இப்படம் பிப்ரவரி மாதமே படப்பிடிப்பு முடிந்தாலும் படம் ரம்ஜான் தினத்திற்கு தான் வருமாம்.



ஏனெனில் வேலையில்லா பட்டதாரி ரம்ஜானுக்கு வந்த மெகா ஹிட் அடித்ததால், தனுஷ் அதே செண்டிமென்டை பின்பற்றுகிறாராம்.









Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget