Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம் இன்று ஆரம்பம்




-ஹாசிப் யாஸீன்-


விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம் இன்றுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இதன் தேசிய ஆரம்ப நிகழ்வு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்றது.


விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வார நிகழ்வுகள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோரின் தலைமையில் விளையாட்டுத்துறை அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றது.

இதில் அமைச்சின் உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரத்தின் நிகழ்வுகள் இன்றிலிருந்து எதிர்வரும் 30ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.



இதனை முன்னிட்டு தேசிய ரீதியில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget