Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

நான் அம்மா செல்லம் - 3-ஷா




தமிழ் சினிமாவில் 10 வருடங்களுக்கு மேலாக முன்னணியில் இருப்பவர்
நடிகை த்ரிஷா.சில வருடங்களாக பெரிய வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தவர்
கடந்த வருடம் 4 படங்களில் நடித்தார்.




இந்த வருடம் தொடக்கத்தில் வெளிவந்த அரண்மனை2வில் கவர்ச்சி பாத்திரத்தை
தாண்டி பேயாகவும் மிரட்டியிருந்தார்.இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில்,
கவர்ச்சி பாத்திரங்களில் நடித்து போரடித்து விட்டதால் பேய் கதைகளில் நடிக்க
ஆர்வம் வந்தது.




அரண்மனை2 படத்துக்கு பாராட்டு வருவது மகிழ்ச்சி என்றார்.திருமணம் பற்றி
பேசுகையில், திருமண விஷயத்தில் எனக்கு சில துக்கமான சம்பவங்கள் நடந்து
விட்டது.




பொருத்தமானவரை சந்திக்கும் போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன்
என்றும் எனது திருமண முடிவை அம்மாவிடம் விட்டு விட்டேன் எனவும்
கூறியுள்ளார்.



Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget