-யூ.கே.காலித்தீன்- கல்முனை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அணிவகுப்பும், பரிசோதனையும் இன்று (6) காலை கல்முனை பொலீஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி ஏ.டப்ளிவ்.ஏ. கப்பார் தலைமையில் இடம்பெற்றது. இதில் அம்பாறை பிராந்திய எஸ்.எஸ்.பி ரணவீர பிரதம பரிசோதகராக கலந்துகொண்டார்.





Post a Comment