Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

68ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில்.


- எஸ்.எம்.எம்.றம்ஸான் -



நாட்டின் 68ஆவது சுதந்திர தினம், நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை (04) கொண்டாடப் படுகின்றது. இதனையொட்டி கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் தேசியக்கொடி யேற்றி, தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், மர நடுகளை நிகழ்வுகளும் இடம்பெற்றன.   






பாடசாலை அதிபர் யு.எல்.எம்.அமீன் தலைமையில் சுற்றாடல் கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட   இந்நிகழ்வில் பாடசாலையில் பிரதி,உதவி அதிபர்கள்,பகுதித்தலைவர்கள்,ஆசிரியர்கள் உட்பட மாணவர்களும் கலந்து கொண்டனர்.



















Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget