- கல்முனை நிருபர் -
நாட்டின் 68ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை (04) கல்முனை குர்த்துபா அகடமியில் தேசியக்கொடியேற்றி, தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், மாணவர்களுக்கு இனிப்புப்பண்டமும் பரிசுகளும் வழங்கப்பட்டது.
குர்துபா அகடமியின் பணிப்பாளர் எஸ்.எம்.எம் .றம்ஸான் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.



Post a Comment