Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

ரணில் - பொன்சேகா ஒப்பந்தம் கைச்சாத்து!


ஐக்கிய தேசியக்
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் புரிந்துணர்வு
ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.



ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து எதிர்வரும் காலங்களில் செயற்படுவது
தொடர்பிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.



இன்று(03) மாலை அலரி மாளிகையில் வைத்து இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.






Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget