Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான தெறி டீசர்!


http://www.tv.kalasem.com/2016/02/theri-official-teaser-vijay-samantha.htmlபுலி படத்தை அடுத்து இளைய தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் நடித்து வரும்
தெறி படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே
பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் டீசர் திட்டமிட்டபடி,
நள்ளிரவு 12 மணிக்கு ரிலீசானது.



கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தில் விஜய்,
சமந்தா, எமிஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன்,
சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், அழகம் பெருமாள், காளி வெங்கட், உள்பட பலர்
நடித்து வரும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.



நேற்று காலை முதலே தெறி டீசர் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் ஏகப்பட்ட
போஸ்டர்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்த நிலையில், மாசாக
வெளியாகியிருக்கும் தெறி படத்தின் டீசர் ரசிகர்களை உற்சாகத்தில்
ஆழ்த்தியுள்ளது.






Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget