Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

மாத்தறை எஸ்.எல்.ரி. தரவு மையத்தை கொழும்பில் திறந்தார் ஜனாதிபதி


இலங்கை ரெலிகொம் நிறுவனத்தின் புதிய தரவு மத்திய நிலையத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இருந்து டிஜிட்டல் தொழில்நுட்பத்தினூடாக மேற்கொள்ளப்பட்டது.



இணையத் தொடர்புகளை துரிதப்படுத்துவதற்காக மாத்தறையில் தாபிக்கப்பட்டுள்ள
SEA-ME-WE 5 இதன்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தினூடாக ஜனாதிபதியினால்
திறந்து வைக்கப்பட்டது.



 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget