-யூ.கே.காலித்தீன்- பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அனுசரணையில் சாய்ந்தமருது பிதேச செயலகதின் மகளிர் அபிவிருத்தி உத்தியோத்தர் ஏ.ஆர். றிஸ்வானுல் ஜன்னாவின் ஏற்பாட்டில், சாய்ந்தமருது பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட விதவை பெண்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டத்திற்கான பொருட்களை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலிம் வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வு இன்று (02) சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இதில் சிறுவர் பாதுகாப்பு உத்தியோத்தர் எம்.எஸ்.எம். சாஜித், நிதி உதவியாளர் ஏ.சி.முஹம்மத் களஞ்சியக் காப்பாளர் எம்.எம்.சமூன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.



Post a Comment