-அஷ்ரப் ஏ சமத்-கொழும்பு புதுக்கடை அப்துல் ஹமீட்
வீதியில் உள்ள முஹிதீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் 68வது சுதந்திர தினம்
சிறப்பாக கொண்டாப்பட்டது. இப்பிரதேசத்தில் 90 வீத முஸ்லிம்களை்
பெரும்பான்மையாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வினை புதுக்கடை பள்ளிவாசல்
சம்மேளனமும் வை.எம்.எம். ஏ நிறுவனமும் இனைந்து ஏற்பாடு செய்திருந்தது. இந்
நிகழ்வில் மேல் மாகாண சபை உறுப்பிணா் பைருஸ் ஹாஜி, கெசல்வத்தை பொலிஸ்
நிலையப் பொறுப்பதிகாரி சி. ஜ. ஜயரொட்டி, இஸ்கானியா அரபிக் கல்லுாாி பிரதி
அதிபா் மொலவி எம்.எப்.எம் பருத் நமது நாடு நமது சொத்து போன்று பொது
சொ்த்துக்கள் எவ்வாறு பாவிப்பது என்ற கருத்தில் சிறப்புச்
சொற்பொலிவாற்றினாா்.











Post a Comment