இலங்கையின் 68வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு அல்-கிம்மா நிறுவனத்தின் ஏற்பாட்டில் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வி தலைமையில் இரத்ததான முகாம் இடம்பெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான தமிழ், முஸ்லிம் இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment