Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

மாணவர்களுக்கும், சுயதொழில் செய்வோருக்கும் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு

-எம்.ரீ.எம்.பாரிஸ்-
கல்குடா அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வி அவர்கள் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 14.02.2016 நடைவழியாக பாடசாலை செல்லும் குறைந்த வருமானமுடைய  குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், மற்றும் சுயதொழில் செய்யக்கூடிய குடும்பத் தலைவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget