ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸின் 19ஆவது தேசிய மாநாடு அதன் தலைவரும், அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தலைமையில் இன்று (19) பாலமுனையில் நடை பெற்றது.
இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க,
எதிர்கட்சிசித்தலைவர் ஆர்.சம்பந்தன், ஃபீல் மாசலும், அமைச்சருமான சரத்
பொன்சேகா உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சசர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள்,
வெளிநாட்டு தூதுவர்கள், பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட பெருமளவான கட்சி ஆதரவாளர்களும்
கலந்து கொண்டனர்.









Post a Comment