Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | வெளியான சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளில் கல்முனை ஸாஹிரா சாதனை

-அஸ்ஹர் இப்ராஹிம்-
இன்று இதுவரை வெளியிடப்பட்டுள்ள க.பொ.த. சாதாரணதர பரீட்சை முடிவுகளின்படி கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மற்றுமொரு சாதனை படைத்துள்ளது.

8 மாணவர்களுக்கு 9 பாடங்களிலும் ”ஏ” சித்தியும் , 25 மாணவர்களுக்கு 8 பாடங்களில் ” ஏ” சித்தியும் கிடைத்துள்ளது.அத்துடன் அதிகமான மாணவர்கள் சகல பாடங்களிலும் சித்தியடைந்துள்ளனர்.

இப்பரீட்சை முடிவுகளுக்கு காரணமான மாணவர்களுக்கும் , பகுதித்தலைவர் எம்.எச்.எம்.பாயிஸ் , உதவி பகுதித்தலைவர் ரீ.கே.எம்.சாகிர் , ஏனைய ஆசிரியர்கள் , அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் ஆகியோருக்கு பழைய மாணவர் சங்க செயலாளர் பொறியியலாளர் எம்.ஸி.கமால் நிஸாத் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.



Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget